Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மசினி அம்மன் கோவில் கும்பாபிஷேக ... பரமசிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா பரமசிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோமாளி அரங்கன் கோவில் பாதயாத்திரை விழா
எழுத்தின் அளவு:
கோமாளி அரங்கன் கோவில் பாதயாத்திரை விழா

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
12:02

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் கோமாளி அரங்கன் கோவில், 40ம் ஆண்டு பஜனை பாதயாத்திரை விழா நடத்தப்பட்டது.


நேற்று முன்தினம் சீதாராமர் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோமாதா வழிபாடு, ஆண்டாள் ரங்கமன்னார், திருமலைராய பெருமாள், சர்வ சக்தி சித்தி விநாயகர் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பஜனை யாத்திரை, கோமாளி அரங்கன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar