Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமாங்க தெப்பக்குளம் தூர்வாரும் பணி ... சோழநகரில் மாரியம்மன்  கோவில் கும்பாபிஷேகம் சோழநகரில் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
12:02

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம்  நடந்தன.  பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி காளிபாளையம் அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சனிப்பிரதோஷத்தையொட்டி சிற ப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் இடம்பெற்றன.   தொடர்ந்து, சி வபெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.  இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஜோதிநகர்  விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிணத்துக்கடவு: சிவலோகநாதர் கோவிலில் நேற்றுமுன்தினம் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும்,  நந்திக்கும் ஒரே ÷ நரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது.  தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு  மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், சிவலோகநாத உற்சவ மூர்த்தி, நந்தி வாகனத்தில் கோவிலை  மூன்று முறை வலம் வந்தார். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், ÷ தவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற ÷ காவில்களில்  சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

வால்பாறை : சனிப்பிரதோஷத்தையொட்டி, வால்பாறை சுப்ரமணிய சுவாமி  கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, சந் தனம், திருநீரு,  இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான  அபிேஷக பூஜைகள்  நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் தேவியருடன்  ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு   அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar