Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் ... மகாமகம் விழாவிற்கு 2,500 சிறப்பு பஸ்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
12:02

பரங்கிப்பேட்டை: தை அமாவாசையையொட்டி பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் சுவாமிக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பரங்கிப்÷ பட்டை அடுத்த அகரத்தில் ஆதிமூலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஆதிமூலேஸ்வரர் புதுப்பேட்டை கடற்கரையில்  தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டு தை அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் ஆதிமூலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்,  ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமியை, புதுப்பேட்டை கடற்கரைக்கு எடுத்துச் சென்று தீர்த்தவாரி நடந்தது. ஏராமான பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar