கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பள்ளி உற்சவத்தின், எட்டாம் நாளான நேற்று, தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பத்தில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.