ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் தென்முகம் வெள்ளோடு, முதலியாக்கவுண்டன் வலசு ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக யாக சாலை பூஜையும், சிறப்பு ஹோமமும் நடந்து வருகிறது. இன்று காலை, 7 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடக்கிறது.