Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கரை கூனி அம்மன் கோயில் ... திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீராடி வழிபட்டால் பிணி அகலும் திருமூர்த்திமலை பஞ்சலிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கந்தசுவாமி கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
12:02

மாமல்லபுரம்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் பிப்.,19ல் தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது.

Default Image
Next News

திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், கடந்த 13ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை, உற்சவங்கள் நடைபெற்றன. ஏழாம் நாள் உற்சவமான தேர் உற்சவம், பிப்.,19ல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, காலையில், கோவில் வழிபாட்டைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகர், வள்ளி, தெய்வானையுடன், காலை 7:00 மணிக்கு, தேரில் எழுந்தருளினார். சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, அலங்கார தேர், காலை 8:00 மணிக்கு புறப்பட, பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதிகள் வழியே உலா சென்ற சுவாமியை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். வீதியுலாவிற்கு பின், பகல் 1:00 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar