Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நைனாமலை கோவில் மாசிமக ... ஓசூர் நாகாளம்மா புற்று கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ப.வேலூர் பகவதியம்மன் கோவில் மரத்தில் அதிசயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
02:02

ப.வேலூர்: ப.வேலூர் சுல்தான்பேட்டையில் பகவதியம்மன் கோவில் வளாகத்தில் வேப்பமரத்தில் சுவாமி உருவம் தெரிந்ததால், பக்தர்கள் அதிசயத்துடன் பார்த்து வழிபாடு நடத்தினர். ப.வேலூர் சுல்தான்பேட்டையில் பகவதியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் மாலை, 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள அரச மரம், வேப்பமரம் இரண்டும் இணைந்துள்ள பகுதியில், வேப்பமரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பக்தர்கள் கூறியதை தொடர்ந்து. இதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். மேலும் சுவாமி உருவம் தெரிந்த வேப்பமரத்திற்கு சிவப்பு சேலை கட்டி பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அங்கு சாமி கும்பிடவந்த பெண்மணிக்கு அருள்வாக்கு வந்து பகவதியம்மன் இந்த மரத்தில் குடியிருப்பதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளான தெற்கு நல்லியாம்பாளையம், சக்ரா நகர், சக்தி நகர், பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar