Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் ... திருவொற்றியூர் பிரம்மோற்சவம் பந்தம்பறி நிகழ்வுடன் நிறைவு! திருவொற்றியூர் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெட்டி கடை நடத்தி வரும் பெண் கோயிலுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை!
எழுத்தின் அளவு:
பெட்டி கடை நடத்தி வரும் பெண் கோயிலுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை!

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
10:02

ராமேஸ்வரம்: கோவையில் பெட்டி கடை நடத்தி வரும் பெண், ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். கோவை அன்னுாரைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி சரோஜினி,65. இவருக்கு மூன்று மகன்கள். அன்னுார் அரசு பள்ளி அருகே பெட்டி கடை வைத்துள்ளார். கணவர் இறந்த பின் சரோஜினி மகன் நாகராஜ் ஆதரவுடன் கடை நடத்திவந்தார். இந்நிலையில் 2012ல் சாலை விபத்தில் நாகராஜ் உயிரிழந்தார். இதையடுத்து கடையை கவனிக்க ஆளின்றி சரோஜினி பரிதவித் தார்.மகனுக்கு விபத்து காப்பீடு கோரி சரோஜினி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.4 லட்சம் கிடைத்தது. இந்த தொகையை வியாபாரத்துக்கும், குடும்ப செலவுக்கும் பயன்படுத்த விரும்பாத சரோஜினி, மகன் திருவேங்கடசாமி ஆகியோர் அந்த பணத்தை கோயிலுக்கு தானம் கொடுக்க முன்வந்தனர். இத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக வங்கி யில் சேமித்த ரூ.3 லட்சம் சேர்த்து ரூ.7லட்சத்திற்கான காசோலையை நேற்று ராமேஸ்வரம் திருக்கோயில் அதிகாரி செல்வராஜிடம் கொடுத்தனர். இதில் ரூ.2 லட்சம் அன்னதான திட்டத்திற்கும், ரூ.5 லட்சம் தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்ய தங்க அட்டை திட்டத்திற்கும் ஒதுக்கியுள்ளனர். சரோஜினி குடும்பத்தினரின் நல்லெண்ணத்தை கோயில் அதிகாரிகள் பாராட்டினர்.

சரோஜினி கூறியதாவது: குடும்பத்தை கவனித்த மகன் நாகராஜ் இறந்த பிறகு, அமைதியை இழந்தேன். 3 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவு மூலம் கிடைத்த தொகையை அன்னதான திட்டத்துக்காக கோயிலுக்கு வழங்கியது மனதுக்கு அமைதியளிக்கிறது. இதன் மூலம் என் மகன் ஆன்மா சாந்தியடையும் என, நம்புவதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar