Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவில் தீமிதி ... கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா! கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலத்தில் மாசி மக தெப்பல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலத்தில் மாசி மக தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மாசி மக தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 13ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் வள்ளி  தெய்வானையுடன் முருகர் சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணிவரை புதுப்பேட்டை  அம்மன் குளத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் ஏழுந்தருளி தெப்பல் உற்சவம் நடந்தது. பின்னர், பாலக்கரையிலிருந்து மார்க்கெட் கமிட்டி  வரை சுவாமி ஊர்வலம் நடந்தது. தெப்ப உற்சவத்தில் நகராட்சித் தலைவர் அருளழகன், செயல் அலுவலர் கொளஞ்சி உட்பட ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar