Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விருத்தாசலத்தில் மாசி மக தெப்பல் ... புலி வாகனத்தில் கோனியம்மன் திருவீதி உலா புலி வாகனத்தில் கோனியம்மன் திருவீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா!

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

திருப்பூர் : பொங்கல் விழாவையொட்டி, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று, சிறப்பு வழிபாடு  நடத்தினர். திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன், 16ல் துவங்கியது. 22ல் முளைப்பாரி, பால்குட  ஊர்வலம்; கம்பம் போடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு படைக்கல ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00க்கு,  மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா நடைபெற்றது. கோட்டை மாரியம்மன், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர்  சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்கள், கோவிலில் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். நேர்த்திக்கடனாக, பூவோடு தாங்கிய கம்பத்துக்கு,  மஞ்சள் நீரூற்றி, உப்பு துõவினர். இன்று காலை, 9:00 முதல், பகல் 12:00 மணி வரை, மஞ்சள் நீராட்டு விழா, நாளை அன்னதானம் நடைபெறுகிறது.  அதேபோல், இன்று, பண்ணாரி மாரியம்மன் அலங்காரம்; நாளை, மீனாட்சி அம்மன் அலங்கார பூஜை நடைபெற உள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தும்  வகையில், நாய், கால்நடைகள், தவழும் குழந்தை, கை, கால் என, மண்ணில் செய்த அவயங்கள் கோவிலில் செலுத்தப்பட்டிருந்தன. நேற்று, ஆயி ரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar