Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனி பகவான் கோவில் ... திருப்போரூர் கந்தசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா!

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
12:02

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நடந்த தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர். காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலின் பிரமோற்ச விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவ காலங்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது  பிரேமோற்சவத்தின் இறுதி நிகழ்ச்சியாக தெப்ப திருவிழாவையொட்டி நேற்று  காலை விசேஷ திருமஞ்சனம், தெப்ப புண்யாஹ வாசனம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படும் தெப்ப குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரினசம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பத்தஜன சபா ஆகியோர் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar