Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நியூ இங்கிலாந்தில் மகாலட்சுமி ... உடுமலை திருமூர்த்திமலை கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் உடுமலை திருமூர்த்திமலை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் பிரசாதங்களில் தரம் இல்லை
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் பிரசாதங்களில் தரம் இல்லை

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
11:02

தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்களில், பிரசாத கடைகள் உள்ளன.

இந்த பிரசாத கடைகளை தனியார் சிலர், அறநிலையத் துறையிடம், ஒரு லட்சம் முதல், ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் எடுத்து, கோவில் வளாகத்தில் நடத்தி வருகின்றனர்.
இக்கடைகளில் விற்கப்படும் பிரசாத பொருட்கள் தரம் குறைந்து உள்ளதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பிரசாத கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எதுவும், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டதல்ல. கடைக்குள்ளேயே பொங்கல் மற்றும் புளியோதரை தயாரிக்கப் படுகிறது. லட்டு, மிளகு வடை உள்ளிட்ட பிரசாத பொருட்கள், வெளியிலிருந்து வாங்கப்படுகின்றன. அதன் தயாரிப்பு எந்த அளவு நேர்த்தியாக இருக்கும் என்பது சந்தேகமே. மேலும், பிரசாதம் தரம் இன்றியும், அளவு குறைந்தும் வழங்கப்படுகிறது. தொன்னைகளுக்கு பதிலாக, தற்போது பிளாஸ்டிக் டப்பாக்களில் கொடுக்கப்படுகிறது; பொருட்களுக்கு ரசீது கொடுப்பதில்லை. இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar