Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சிறுபாக்கம் அகோர வீரபத்திரர் ... புதுச்சேரி நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை புதுச்சேரி நாயன்மார்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டை அர்ச்சுனன் தபசு: பெண் பக்தர்கள் தவம்
எழுத்தின் அளவு:
ஆர்.கே.பேட்டை அர்ச்சுனன் தபசு: பெண் பக்தர்கள் தவம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
12:02

ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும், கோவில் வளாகத்தில், மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு வருகிறது. பகடை துகில், கிருஷ்ணன் துாது, குறவஞ்சி உள்ளிட்ட கூத்துகள், தினமும் இரவு, 10:00 மணிக்கு நடந்தன. நேற்று பகல், 12:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு  நடந்தது. இதைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதை முன்னிட்டு, பெண் பக்தர்கள், அர்ச்சுனன் தபசு மரத்தடியில் தவம் மேற்கொண்டனர். வரும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, துரியோதணன் படுகளமும், அன்று மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன. 29ம் தேதி காலை தருமர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar