Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் ... வால்பாறை ஐயப்பசுவாமிக்கு உத்திரபூஜை வால்பாறை ஐயப்பசுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
போடி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
12:02

போடி: போடி அருகே ராசிங்காபுரத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பிப்.,26 நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராசிங்காபுரம் நரசிங்கப்பெருமாள், மகாலட்சுமி, பூமாதேவி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், நவக்கிரக கோயில் மகா கும்பாபிஷேகம் கோயில் கமிட்டி தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் நாகையசாமி, கவுரவ தலைவர் சூரன் கவுண்டர், பொருளாளர் கிருஷ்ணராஜ், துணைத்தலைவர் பொன்னம்பல வாசன், இணை செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

யாகசாலை பூஜை, கும்பாபிஷேகத்தினை ஜெகன்நாதபட்டாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர். கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. நரசிங்கப்பெருமாள், கன்னிமூல கணபதி, கருடாழ்வார், மகாலட்சுமி, பூமாதேவிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி பெட்டி கொண்டு வருதல், மூன்று நாட்கள் கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமிஹோமம், யாக பூஜைகள், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நரசிங்கப்பெருமாள் பொது ஜனசங்கத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar