Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரகதோஷம் இனி இல்லை! சிவனின் ஐந்து வடிவங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூணுகோடி நாள் விரதத்தை ஒரே நாளில் இருங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
03:03

சிவராத்திரி என்றால் அதை மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியை மட்டுமே குறிக்கும் என கருதுகிறார்கள். உண்மையில், மாதத்திற்கு ஒரு சிவராத்திரி வரும். இதை மாத சிவராத்திரி என்பர். இதுதவிர பட்சராத்திரி, யோக சிவராத்திரி ஆகியவையும் வருகின்றன.  அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து 15 நாட்கள் தொடர்ந்து வருவது பட்ச சிவராத்திரி எனப்படும். இந்த நாட்களில் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று பகலில் சாப்பிடாமலும், இரவில் கண்விழித்தும் விரதம் இருந்து மறுநாள் அமாவாசையன்று விரதத்தை முடிப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி: 24 மணி  நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகையாகப் பிரித்தார்கள். ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். 60  நாழிகைக்கு 1440 நிமிடம்.  ஒருநாளுக்கு 1440 நிமிடம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*இதில் சூரிய உதயம் முதல் இரவு வரை அமாவாசை திதி இருந்தால் அந்தநாள் யோக சிவராத்திரி.
*இதுபோல திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி தான்.
*திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் (அதிகாலை பொழுது) அமாவாசை திதி அரை நாழிகை (12 நிமிடம்) இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படும். சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
*யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மகா சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி விரதங்களை அனுஷ்டித்ததற்கு சமமாக இருக்கும்.

மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தியநாள் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினம் மாத சிவராத்திரியாக இருக்கும்.

மகா சிவராத்திரி : மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி தினம் மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காக்கும் சிவனுக்காக ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி இது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar