Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரில் பங்குனி உத்திர திருவிழா: ... ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா: 4 நாள் கொண்டாட்டம் ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்டர் 184வது அவதார தினவிழா பேரணி
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்டர் 184வது அவதார தினவிழா பேரணி

பதிவு செய்த நாள்

04 மார்
2016
10:03

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 184-வது அவதார தினவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அவரது தலைமைப்பதி அமைந்துள்ள சுவாமிதோப்புக்கு பேரணி புறப்பட்டு சென்றது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். மாசி மாதம் 20-ம் தேதி அவரது அவதார தினவிழாவை அய்யா வழி மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவரது 184-வது அவதார தின விழா நேற்று சுவாமி தோப்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமித்தோப்புக்கு பிரமாண்ட பேரணி புறப்பட்டது. குழந்தைகள் கோலாட்டம் ஆடியபடி செல்ல, பதி நிர்வாகிகள் மாலை சூடி செல்ல, காவிக்கொடி ஏந்திய பக்தர்கள் அய்யா, ஹரஹரசிவசிவ என்று பாடியவாறு அய்யாவை பூபல்லக்கில் எடுத்து சென்றனர். கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரை குளம் வழியாக பேரணி சுவாமித்தோப்பை சென்றடைந்தது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வைகுண்டர் பிறந்த நாளில் சுவாமித்தோப்புக்கு நடந்து சென்று அய்யாவை வழிபட்டால் நினைப்பது நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar