Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் ... இப்படியும் ஒரு கிருமி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாந்தமாக இருங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
02:03

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ? என்று பைபிளில், யோனா அதிகாரம் 4ல் 9ம் வசனம் அமைந்துள்ளது. யோனா என்பவர் மிகவும் எரிச்சல் உள்ளவராக இருந்தார். அவர் ஒரு ஆமணக்கு செடியின் நிழலில் படுத்து உறங்குவது வழக்கம். ஒருநாள் செடியைப் பூச்சி அரித்திருந்ததைக் கண்டார். தனக்கு இடம் கொடுத்த அந்தச் செடி கூட அழியும் நிலைக்கு வந்துவிட்டதால் விரக்தியடைந்த யோனா எரிச்சலுடன், நான் வாழ்வதை விட சாவதே நலமாக இருக்கும், என்றார். இவரைப் போலவே பலரும். ஒரு சிலர்  அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் மனைவி, குழந்தைகளிடம் எரிச்சல்படுவார்கள். கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் துõக்கி எறிவார்கள். காயீன் என்பவன், கர்த்தருக்கு காணிக்கை ஒன்றைக் கொடுத்தான். ஆனால் அதை அவர் அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட எரிச்சலால் தன் சொந்த சகோதரனையே கொலை செய்துவிட்டான். இதனால் அவன் பல சாபங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக எரிச்சல் கூடாது. கஷ்டமான நேரத்திலும் சாந்தமாக இருக்கப் பழக வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar