திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2016 11:03
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதில், யோக நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.