கூத்தப்பாக்கம் ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2016 11:03
கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் சுவாமியின் 421வது அவதார தின விழா நடந்தது. கடலுார் கூத்தப்பாக்கத்தில் எழுந்தரு ளியுள்ளது ராகவேந்திரர் கோவில். இவரின் 421வது அவதார தின விழாவையொட்டி நேற்று இக்கோவிலில் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடந்தது.