Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபொன்பரப்பியில் மகா கும்பாபிஷேகம் பத்தாம் வகுப்பு தேர்வு : கோயில்களில் சிறப்பு வழிபாடு! பத்தாம் வகுப்பு தேர்வு : கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநியில் பங்குனி உத்திர திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மார்
2016
11:03

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 26 வரை 10 நாட்கள் நடக்கிறது. கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்தர திருவிழாவிற்காக பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து இன்று (மார்ச் 16) இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருஆவினன்குடிகோயிலுக்கு எழுந்தருள்வர். அங்கு நாளை காலை 10மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றமும், மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 22ல் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி திருக்கல்யாணமும், அன்று இரவு 9.00 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் சுவாமி உலாவும் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாள் (மார்ச் 23ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 4.00 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு வடக்கு கிரிவீதி தேர்நிலையில் இருந்து தேர் வடம் பிடித்தல் துவங்கி நான்குகிரிவீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழாவையொட்டி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவுலா நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar