Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகூர் தர்கா கந்தூரி விழா:ஏராளமான ... சுகவனேஸ்வரர் கோவில் யானையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தயக்கம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேவாலயங்களில் நேற்று நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசேலம் நகரை நோக்கி சென்றப் போது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று  காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

தொடர்ந்து காலை ஏழு மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பங்கு பாதிரியார் சூசைமாணிக்கம்  தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி தேவாலய வளாகத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர். தொடர்ந்து பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் திருப்பலியும், செபமாலையும் நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதே போல் நாகை,லுõர்துமாதா தேவாலயம், மயிலாடுதுறை,சோழவித்தியாபுரம், கருங்கண்ணி, மேமாத்துர்  உட்பட மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில்  பங்கு பாதிரியார்கள் தலைமையில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar