Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பங்குனி உத்திர விழாவில் ... வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகூர் தர்கா கந்தூரி விழா:ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நாகூர் தர்கா கந்தூரி விழா:ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

நாகப்பட்டினம்:  நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடந்த சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். நாகை அடுத்த நாகூர் ஷாஹூல்  ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா 459 வது ஆண்டு கந்தூரி விழா,  கடந்த 10 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன்  துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சந்தனக்கூடு ஊர்வலம், நாகை, அபிராமியம்மன் திருவாசலில் இருந்து புறப்பட்டது. சாம்பிராணி சட்டி,நகரா மேடை உட்பட 25 க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள் சந்தனக்கூட்டின் முன்னும் பின்னும் ஊர்வலமாக சென்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று அதிகாலை நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம்,முக்கிய வீதிகளில் வலம் வந்து, காலை 4.30  மணிக்கு தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின்  சந்தனக்கூடு ரதத்தில் இருந்து சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள் தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப்,துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. சந்தனம் பூசும் வைபவத்தில் பல மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்ரீகர்கள்  கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar