Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ... மயிலம் சுப்ரமணியர் கோவிலில் தெப்பல் உற்சவம் மயிலம் சுப்ரமணியர் கோவிலில் தெப்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கின்னசில் இடம் பிடித்தது தைப்பூச நேரலை ஒளிபரப்பு!
எழுத்தின் அளவு:
கின்னசில் இடம் பிடித்தது தைப்பூச நேரலை ஒளிபரப்பு!

பதிவு செய்த நாள்

25 மார்
2016
11:03

கோலாலம்பூர்: மலேஷிய, ‘டிவி’ சேனல், 55 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பிய, தைப்பூச நிகழ்ச்சியின் நேரலை, கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.  தமிழர்கள் அதிக அளவில்  வசிக்கும், மலேஷியாவில் தைப்பூச திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது.  லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த திருவிழாவை, கோலாலம்பூரில் இருந்து  இயங்கும், ‘அஸ்ட்ரோ’ நிறுவனத்தின்,  அஸ்ட்ரோ உலகம் டிவி சேனல், இந்த ஆண்டு, ஜனவரி, 22 முதல், தொடர்ச்சியாக, 55 மணி நேரம் ஒளிபரப்பியது. இந்தியா, இலங்கை ஆகிய  நாடுகளில் உள்ள கோவில்களில் நடந்த தைப்பூச நிகழ்ச்சிகளும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன; இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பி டித்து உள்ளது.  மேலும், ‘பேஸ்புக்’ வாயிலாக, தைப்பூச நிகழ்வுகளை, 11 கோடி பேர் பார்த்துள்ளனர். பேஸ்புக் பார்வையாளர்களில், 35 சதவீதம் ÷ பர் அமெரிக்காவையும், 28 சதவீதம் பேர் இந்தியாவையும், 16 சதவீதம் பேர் மலேஷியாவையும் சேர்ந்தவர்களாவர்.  மலேஷியாவின் சுற்றுலா வளர்ச்சியில், தைப்பூச திருவிழா முக்கிய பங்காற்றி இருப்பதாக, கின்னஸ் உலக சாதனை அமைப்பு பாராட்டு தெரிவித்து  உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar