Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப்.22ல் வைகையில் இறங்குகிறார் ... செல்வ விநாயகர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை செல்வ விநாயகர் கோவிலில் ஏகதின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா!
எழுத்தின் அளவு:
எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா!

பதிவு செய்த நாள்

28 மார்
2016
10:03

கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில், நேற்று, ஜாத்திரை திருவிழா நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரில் உள்ள எல்லையம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி, கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.   அதை தொடர்ந்து, விநாயகருக்கு பொங்கல் வைத்தல், பெருமாள் உற்சவம் மற்றும் எட்டியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜாத்திரை உற்சவம், நேற்று, காலை 8:00 மணிக்கு, பம்பை உடுக்கையுடன் அடிதண்டமும், காலை 11:00 மணிக்கு பக்கோர்குத்துதல், முள் குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.  இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின், மாலை 3:00 மணிக்கு, மஞ்சள் நீராடலும், இரவு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலாவும் நடந்தது. வரும் ஏப்., 3ம் தேதி, விடையாற்றியுடன் ஜாத்திரை நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar