பதிவு செய்த நாள்
28
மார்
2016
05:03
போஜனப்பிரியரான விநாயகப் பெருமானுக்கு அதிரசம், அப்பம், அமுது, அவரை, அவல், இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கடலை, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், சீனி, தயிர், திøனைமாவு தேன், தேங்காய், தோசை, நாவற்பழம், நெய், பணியாரம், பச்சரிசி, பயறு, பனங்கிழங்கு, பாகு, பலாப்பழம், பால் பிட்டு, பொரிமா, பொரி, கடலை, புளியோதரை, மாதுளங்கனி, மாம்பழம், மிளகு, மிளகு சாதம், மோதகம், லட்டு, வடை, வள்ளிக்கிழங்கு வாழைப்பழம், வெண்ணெய், வெண்பொங்கல், வெள்ளரிக்காய், வெள்ளிரிப்பழம், வெல்லம், விளாம்பழம் ஆகியன மிகவும் விருப்பமானவை என்கின்றன புரதான நூல் குறிப்புகள்.