ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2016 12:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வேப்பங்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் 2 நாட்கள் நடந்தது. ஏற்பாடுகளை ÷ காவில் நிர்வாகிகள் மாரியப்பன், சசக்தி சசங்கரவேலு, மாரியப்பன், முனீஸ்வரன் மற்றும் பூசசாரிகள் மாரிமுத்து, குருசசாமி, பாலகிருஷ்ணன், ரெ ங்கநாதன் செசய்திருந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கபட்டது.