ஈரோடு பெரியமாரியம்மன் வகைறா கோவில் குண்டம் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2016 12:03
ஈரோடு: ஈரோட்டில் பெரியமாரியம்மன் வகைறா கோவில் குண்டம் திருவிழா துவங்கியுள்ள நிலையில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஏறாளமான பெண்கள் புனித நீர் ஊற்றி வழிப்பட்டனர். காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதற்காக தயார் செய்யப்பட்டுள்ள குண்டத்தை சுற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.