Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னிமாரியம்மன் கோயிலில் தீ மிதி ... திரவுபதியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை தலைகொண்டம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2016
12:03

உடுமலை: உடுமலை தலைகொண்டம்மன் கோவில் திருவிழாவில், நேற்று அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை, சதாசிவம் வீதியில் அமைந்துள்ளது, சொர்ணகாமாட்சியம்மன் என்கிற தலைகொண்டம்மன் கோவில். உடுமலை பகுதியில் மிகவும்  பழமையான கோவில்களில் ஒன்றான இக்கோவில் திருவிழா, மார்ச் 15ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது; ஏப்., 2ல் நிறைவடைகிறது. தி ருவிழா கொடியேற்றம் மார்ச் 25ம் தேதி நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மார்ச் 27ல்,  பரதநாட்டிய நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 28 ம் தேதி கொடுமுடியில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், டி.வி.பட்டணம் விநாயகர் ÷ காவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து தலைகொண்டம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 29ம் தேதி இரவு,  சக்தி அழைத்தலும், அம்மனுக்கு சிறப்பு   அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை, பூவோடு, மாவிளக்கு எடுக்கப்பட்டது. காலை, 9:00  மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இன்றிரவு, இன்னிசை நிகழ்ச்சியும், நாளை இரவு, 7:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில்  அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு, குட்டைத் திடலில், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்., 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு,  திருவிழா கொடிஇறக்குதல், மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar