கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை மாவட்டம் அன்னுõர் அருகே ஓதிமலை உள்ளது. 1500 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலையில் முருகப்பெருமான் ஐந்து முகம், எட்டு கரத்துடன் பின்புறம் மயில் நிற்க அருள்பாலிக்கிறார். கொங்கு நாட்டில் அருள்பாலிக்கும் அழகு மிக்க சுப்ரமணியர்களில் இவரும் ஒருவர்.