Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடக்கு நோக்கிய சிவன் கோயில் ஏகாதசி விரதத்தின் பலன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மிகச்சிறந்த ஏகாதசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2016
05:03

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியைவிட மாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி மிகவும் சிறந்ததாகும். பாண்டவர்களில் பீமன் எப்போதும்  பசியால் துடிப்பான். பலசாலியான அவனுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படுவதில்லை. எனவே அவனால் ஏகாதசி விரதம் இருக்க  முடியவில்லை. துரியோதனன், கர்ணன் போன்றவர்கள் அவனை கேலி செய்தனர். இதனால் மனம் வருந்திய பீமன் வியாசரிடம் ஒரே ஒருநாள்  மட்டும் ஏகாதசி விரதம் இருந்து 24 ஏகாதசிகளின் பயனையும் அடைய ஏதாவது வழி இருக்கிறதா என கேட்டான். அதற்கு வியாசர், மாசி மதம்  வளர்பிறையில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதமும் இருந்த பலன் கிடைக்கும் என்றார். எனவே மாசி மாதத்தில் வரும்  ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் பெயர் உண்டு.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar