கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஏகாதசி விரதத்தை பட்டினியுடன் திருமாலின் நினைவாகவே முழுவதுமாக முறையாக அனுஷ்டித்தால் எப்பேர்ப்பட்ட வறுமையும் ஓடிவிடும். கல்வி அறிவு பெருகும். தைரியம் உண்டாகும். வற்றாத செல்வம் கிட்டும். இவ்வுலக வாழ்வும், இறப்புக்கு பின் உள்ள வாழ்வும் இனிமையாக கழியும்.