திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் காணிக்கை ரூ.49 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 12:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 20 நாட்களில், 49.07 லட்சம் ரூபாய், அரை கிலோ தங்கம், நான்கரை கிலோ வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.திருத்தணி முருகன் மலைக்கோவில் உண்டியலில், 49,07.986 ரூபாய் ரொக்கம், 559 கிராம் தங்கம் மற்றும், 4,625 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.