கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சி சேலம் நெடுஞ்சாலையில், திருவாசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் மாற்றுரைவரதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் நடராஜர் சேர்த்துக் கட்டிய கேசத்துடன் அருள்பாலிக்கிறார். இவரது திருவுருவின் காலடியில் முயலகனுக்குப் பதில் பாம்பு உள்ளது.