கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
லால்குடி அருகே திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில் முருகப்பெருமான் ஆறுமுகமும், நான்கு கைகளுமாக அருள்பாலிக்கிறார். முருகன், தெய்வானை நின்ற கோலத்திலும், வள்ளி மட்டும் மயில் மேல் காட்சியளிக்கிறாள்.