Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ... ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம்! ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை விழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

07 ஏப்
2016
10:04

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம்  கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது.  விழாவை முன்னிட்டு, கஞ்சி கலயங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு நேற்று முன்தினம் படையலிட்டனர். முக்கிய திரு விழாவாக, 19ம் தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகின்ற  திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் 20ம் தேதி, காலை 6:30 மணிக்கு, ÷ தரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடையும். அங்கு மதியம் 12 மணிக்கு நடக்கும் அழுகளம்  நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து  விட்டு, தங்கள் ஊருக்கு திரும்புவர். தொடர்ந்து 22ம் தேதியன்று, தர்மர் பட்டாபிஷேகத்துடன், சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar