கிருஷ்ணகிரி நகருக்குள் தேவசமுத்திரம் பகுதியில் உள்ளது காட்டு வீர ஆஞ்சனேயர் திருக்கோயில், இக்கோயில் மூலவர் ஆஞ்சனேயர் ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டவர் என்ற சிறப்புடையவர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, நோய்கள் குணமாக இந்த ஆஞ்சனேயரை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.