கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
துர்முகி ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் விளங்குகிறார். அவரை இந்த போற்றியைப் பாடி வணங்குவதன் மூலம் நிறைந்த செல்வ வளம் பெறலாம்.ஓம் அசுர குருவே போற்றிஓம் அரியசக்தி வாய்த்தவனே போற்றிஓம் அழகனே போற்றிஓம் அரங்கத்தருள்பவனே போற்றிஓம் அந்தணனே போற்றிஓம் அத்தி சமித்தனே போற்றிஓம் அவுணரமைச்சனே போற்றிஓம் அந்தகனுக்குதவியவனே போற்றிஓம் ஆறாம் கிரகனே போற்றிஓம் ஆச்சாரியனே போற்றிஓம் இருகரனே போற்றிஓம் இனிப்புச் சுவையனே போற்றிஓம் இந்திரியமானவனே போற்றிஓம் இல்லறக்காவலே போற்றிஓம் இரு பிறையுளானே போற்றிஓம் ஈர்க்கும் மீனே போற்றிஓம் உல்லாசனே போற்றிஓம் உற்றோர்க் காவலே போற்றிஓம் ஒரு கண்ணனே போற்றிஓம் ஒளி மிக்கவனே போற்றிஓம் கசன் குருவே போற்றிஓம் கவுரவம் தருபவனே போற்றிஓம் கலை நாயகனே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் கருட வாகனனே போற்றிஓம் கமண்டலதாரியே போற்றிஓம் களத்ர காரகனே போற்றிஓம் கயமுகன் தந்தையே போற்றிஓம் காவியனே போற்றிஓம் கனகம் ஈவோனே போற்றிஓம் கீழ் திசையனே போற்றிஓம் கிரக அதிபனே போற்றிஓம் சடை முடியனே போற்றிஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றிஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றிஓம் சரித்திரம் படைத்தாய் போற்றிஓம் சத்ரு நாசகனே போற்றிஓம் சிவனடியானே போற்றிஓம் சிவன் உதரத்தில் இருந்தவனே போற்றிஓம் சுகம் தருபவனே போற்றிஓம் சுக்கிர திசை அதிபதியே போற்றிஓம் சுக்கிர நீதி அருளியவனே போற்றிஓம் சுரர் பகைவனே போற்றிஓம் சுக்கிராச்சாரியனே போற்றிஓம் செழிப்பிப்பவனே போற்றிஓம் தவயோகனே போற்றிஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றிஓம் திங்கள் பகையே போற்றிஓம் திருவெள்ளியங்குடி தேவனே போற்றிஓம் துலாம் ராசி அதிபதியே போற்றிஓம் திருநாவலுõரில் அருள்பவனே போற்றிஓம் தேவயானி தந்தையே போற்றிஓம் துõமகேதுக்கு அருளியவனே போற்றிஓம் நாடப்படுபவனே போற்றிஓம் நாடளிப்பவனே போற்றிஓம் நாற்கரனே போற்றிஓம் நீண்ட தசாகாலனே போற்றிஓம் நுண்கலைத் தேவனே போற்றிஓம் நெடியவனே போற்றிஓம் பரணி நாதனே போற்றிஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றிஓம் பத்துபரி தேரனே போற்றிஓம் பஞ்சகோணப் பீடனே போற்றிஓம் பிரகாசிப்பவனே போற்றிஓம் பிருகு குமாரனே போற்றிஒம் பின்னும் சுழல்வோனே போற்றிஓம் பிள்ளை நான்குடையவனே போற்றிஓம் புதன் மித்ரனே போற்றிஓம் புகழளிப்பவனே போற்றிஓம் புதனருகில் இருப்பவனே போற்றிஓம் பூமியன்ன கோளே போற்றிஓம் பூரத்து அதிபதியே போற்றிஓம் பூராட நாதனே போற்றிஓம் பெண்பால் கிரகமே போற்றிஓம் பேராற்றலானே போற்றிஓம் மழைக் கோளே போற்றிஓம் மழலை தருபவனே போற்றிஓம் மரவுரி ஆடையனே போற்றிஓம் மாமேதையே போற்றிஓம் மாண்டு மீண்டவனே போற்றிஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றிஓம் மாபலியின் குருவே போற்றிஓம் மாலோடு இணைந்தவனே போற்றிஓம் மீனத்தில் உச்சனே போற்றிஓம் மிருத்யு நாசகனே போற்றிஓம் மூன்றடி தரிசித்தவனே போற்றி ஓம் மோகனனே போற்றிஓம் மொச்சை பிரியனே போற்றிஓம் யயாதி மாமனே போற்றிஓம் யம பயம் அழிப்பவனே போற்றிஓம் ரவிப் பகைவனே போற்றிஓம் ரிஷபராசி அதிபதியே போற்றிஓம் வண்டானவனே போற்றிஓம் வரத ஹஸ்தனே போற்றிஓம் வள்ளி அதிதேவதையனே போற்றிஓம் வாமனரை கண்டவனே போற்றிஓம் விடிவெள்ளியே போற்றிஓம் விபுதைப் பிரியனே போற்றிஓம் வெண்ணிறனே போற்றிஓம் வெள்ளி உலோகனே போற்றிஓம் வெண் குடையனே போற்றிஓம் வெள்ளாடையனே போற்றிஓம் வெண் கொடியனே போற்றிஓம் வெள்ளித் தேரனே போற்றிஓம் வெண் தாமரைப் பிரியனே போற்றிஓம் வைரம் விரும்பியே போற்றிஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றிஓம் வெள்ளி நாயகனே போற்றி போற்றி!