வீட்டில் சிலர் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுகிறார்களே! ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2016 03:04
இது சீனர்களிடம் உள்ள வாஸ்து பரிகாரம். இதனால் வாஸ்து குறைபாடு, திருஷ்டி, நோய்நொடி நீங்குவதோடு செல்வம் பெருகும் என நம்புகிறார்கள். நம்மவர்களும் இதைப் பின்பற்றுகின்றனர்.