தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2016 12:04
பர்கூர் அடுத்த கொட்லெட்டி கிராமத்தில், ஸ்ரீவீரபத்திர சுவாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.