Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பூமாரியம்மன் கோயிலில் சித்திரை விழா ... செட்டிப்பட்டு திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2016
12:04

திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தினமும் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜை தொடங்கின. காலை 9 மணிக்கு சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். 9.30 மணிக்கு செந்தில் பட்டர், சுப்ரமணிய பட்டர், செண்பக பட்டர், தெய்வசிகாமணி பட்டர் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பூமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

* சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் திருவேட்டை அழகு அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்., 23 காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜை, ஏப்., 24 காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தன. காலை 9:30 மணிக்கு கடம்புறம்பாடு நடந்தது. தொடர்ந்து 9:40 மணிக்கு கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. காலை 10 மணிக்கு மகா பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar