Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவில் ... திருப்புவனம் பூமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமாரியம்மன் கோயிலில் சித்திரை விழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2016
12:04

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டிபுரம் பூமாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இக்கோயில் விழா ஏப். 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை,மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேங்கள் நடந்தன. நேற்று முன்தினம் சங்கரபாண்டிபுரம் அம்மச்சியாரம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் இட்டு வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு விரதம் இருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டு நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை 4 சமுதாய நாட்டாமைகள் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar