குன்னுார்: குன்னுார் ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவிலில், 29ல் கரக உற்சவம் நடக்கிறது. குன்னுார் ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவிலில், 40வது ஆண்டு விழா நேற்று அம்மன் அழைப்பு, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக, 28ல், 3:00 மணிக்கு முளைப்பாறி, அன்னபூரணி பூஜை, 29ல், 6:00 மணிக்கு கரக உற்சவம், அக்னி கும்பம் ஊர்வலம் நடக்கிறது.4ல், மாலை 6:00 மணிக்கு ஆஞ்சநேயர் பூஜை ஆகியவை நடக்கின்றன.