Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் விடையாற்றி உற்சவம்: ... பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்குள் பிரவேசித்த கள்ளழகர்! பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலுக்குள் வரம்பு மீறும் வியாபாரிகள்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலுக்குள் வரம்பு மீறும் வியாபாரிகள்!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
10:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் வியாபாரிகள் சிலர் செருப்புகள் அணிந்துகொண்டு வியாபாரம் செய்வதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் சன்னதி தெரு, ரதவீதி வழியாக கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் இளைப்பாற வசதியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், கோயில் அம்மன் சன்னதி முன்பு மூடி கிடந்த புதிய கருங்கல் மண்டபத்தை சில நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள் சிறிதுநேரம் தங்கி இளைபாறி செல்கின்றனர். இவர்களை குறிவைத்து வியாபாரிகள் சிலர் செருப்புகள் அணிந்தவாறு அம்மன் சன்னதி மண்டபத்திற்குள் நுழைந்து கடல் சார்ந்த பொருள்களை விற்பனை செய்கின்றனர். புனித தலமான கோயிலுக்குள் ஆன்மீக மரபுகளை மீறி செருப்புகள் அணிந்து செல்லும் வியாபாரிகளை கோயில் நிர்வாகத்தினரும் கண்டுகொள்வதில்லை. இவை பக்தர்களை முகம் சுழிய வைக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar