Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி ... நவபாஷாணத்தில் போலி அர்ச்சகர்கள்: பரிகார பூஜைகளுக்கு அடாவடி வசூல்! நவபாஷாணத்தில் போலி அர்ச்சகர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிநாடுகளிலும் திருப்பதி ஏழுமலையான் உற்சவம்
எழுத்தின் அளவு:
வெளிநாடுகளிலும் திருப்பதி ஏழுமலையான் உற்சவம்

பதிவு செய்த நாள்

02 மே
2016
10:05

திருப்பதி:  வெளிநாடுகளில், ஏழுமலையான் வைபவ உற்சவத்தை நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் சேவைகளை, திருமலைக்கு வந்து நேரில் காணமுடியாத பக்தர்களுக்காக, திருமலை தேவஸ்தானம், பிற மாநிலங்களிலும் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, வைபவ உற்சவம் என்ற பெயரில், சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, வசந்த உற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளையும், நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகிறது. சீனிவாச கல்யாண உற்சவம், உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்டது. இதே போல், பிற சேவைகள், உற்சவங்களையும் வெளிநாடுகளில், இரண்டு நாட்கள் விழாவாக நடத்த, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அர்ச்சகர்கள், ஊழியர்கள் என, 30 பேர் கொண்ட குழு, வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar