Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் ... தொழுநோயை அகற்றுபவர்களுக்கான சுவாமி அகண்டானந்தர் சேவா விருது! தொழுநோயை அகற்றுபவர்களுக்கான சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிராண நாதேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பிராண நாதேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

10 மே
2016
11:05

திருக்கனுார்: பி.எஸ்.பாளையம்  பிராண நாதேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. திருக்கனுார்  அடுத்த  பி.எஸ்.பாளையம் ஏரிக்கரையில் கடந்த மார்ச் 21ம் தேதி புதர்கள் மத்தியில் மறைந்த நிலையில் இருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான மங்கலாம்பிகை உடனுறை பிராண  நாதேஸ்வரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிலை  இருந்த இடத்தில் கோவில் கட்டுவற்தாக, சிலையை அப்பகுதி மக்கள் ஏரிக்கரை மீது மேடான  பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்தனர். மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில்,  மண்டலாபிஷேக 48 வது நாள் நிறைவு விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 10:00  மணிக்கு நாதேஸ்வரர் சுவாமிக்கு பாலா பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 12:00  மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், பி.எஸ்.பாளையம் பகுதியை  சேர்ந்த  ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூனிச்சம்பட்டு கலியபெருமாள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar