கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: கூடலழகர் கோயிலில் வைகாசி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் கருட வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.