எழுமலை: எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தாளாளர் பொன் கருணாநிதி, நிர்வாகிகள் பொன் திருமலைராஜன், வரதராஜன், ஸ்ரீரங்கம் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், பள்ளி முதல்வர் ஆறுமுகசுந்தரி மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.