Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சைவாழியம்மன் கோவில் மகா ... வால்பாறை கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை! வால்பாறை கோவிலில் காலபைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
அவிநாசியில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

31 மே
2016
11:05

அவிநாசி: அவிநாசியில் புதிதாக உருவாக்கப்பட்ட சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம், ஜூலை, 10ல் நடைபெறுகிறது. அவிநாசியில் இயங்கும்,  பஞ்சமூர்த்திகள்  63 நாயன்மார்கள்  வழிபாட்டுக்குழு அறக்கட்டளை கூட்டம், விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்றது; அறக்கட்டளை தலைவர்  சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் நந்தகுமார் வரவேற்றார். இதில், ‘சுப்ரமணியர் தேர் திரு ப்பணி நிறைவு பெற்றுள்ளதால், வெள்ளோட்டத்தை, ஜூலை, 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடத்துவது; தேரை, முறைப்படி கோவில்  நிர்வாகத்திடம் ஒப்படைப்பது; அதற்கான பணியை மேற்கொள் வது’ என, தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் சரவணன், பாலசுந் தர்ராஜன் உள்ளிட்ட உறுப்பினர்கள்  பலர் பங்கேற்றனர். அறக்கட்டளை துணை செயலாளர் சாய் கண்ணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar