Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்மீகி கோவில்! கருமாரி விளக்கம்! கருமாரி விளக்கம்!
முதல் பக்கம் » துளிகள்
கருப்பாய் பிறந்தவர்களுக்கு ஒரு தீர்த்தம் இருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருப்பாய் பிறந்தவர்களுக்கு ஒரு தீர்த்தம் இருக்கு!

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
12:06

பாற்கடலைக் கடைந்த போது, வாசுகிப் பாம்பின் வாயிலிருந்து வெளியேறிய ஆலகால விஷத்தின் வேகத்தால் கருடன் கருப்பாக மாறிவிட்டது. பின் தன் இயல்பான நிறம் பெற வேண்டி சிவபெருமானை வணங்கியது. கருடனுக்குக் காட்சி தந்த சிவபெருமான், நான் விழுங்கிய விஷமானது பூலோகத்தில் ஒரு நாவல் மரத்தில் கனியாகப் பழுத்திருக்கிறது. அந்தப்பழம் சம்பூநாதவாவி என்னும் தீர்த்தத்தில் விழுந்து நச்சுத்தன்மை நீங்கும். நீ அந்த தீர்த்தத்தில் நீராடினால் உன் இயல்பான நிறம் பெற்று துன்பம் நீங்கப் பெறுவாய்,” என்று அருளினார். மகிழ்ச்சியடைந்த கருடன் பூலோகம் வந்து அதன்படியே செய்தது. இந்த சம்பவம் நடந்த இடம் விழுப்புரம் அருகில் உள்ள திருநாவலுõர் ஆகும். இங்குள்ள தீர்த்தத்தை தற்போது நாவலேஸ்வரர் தீர்த்தம் என்கின்றனர். கருப்பாக இருக்கிறோமே என வருந்துபவர்கள் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, சிவனை வழிபட தாழ்வு மனப்பான்மை நீங்கும். தேவாரம் பாடிய மூவரில் சுந்தரர் பிறந்த தலம் இது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar