கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கிருஷ்ணகிரி: சேலம் ரோடு, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷே கம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.